வேலைவாய்ப்பு

தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு!

Published

on

தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தெற்கு ரயில்வே

மொத்த காலியிடங்கள்: 191

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Nursing Superintendents, Physiotherapist, ECG Technician, Haemodialysis Technician, Hospital Assistant/ House Keeping Assistants, Lab Assistant & Radiographer

கல்வித்தகுதி: 10th / 10+2/ Graduation/ B.Sc (Nursing) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 33 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.18,000 முதல் ரூ.44,900 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://sr.indianrailways.gov.in/cris//uploads/files/1618927623532-Contract_ParaMedical_Notification2021.pdf

• https://docs.google.com/forms/d/1lUAP7LhZCbt8r-MYGlMy2nQ5Z63jk2U0A9y2HemtHLs/viewform?edit_requested=true

• https://docs.google.com/forms/d/1WhvyH-XSl59VI1TOZdq-kOVKwVKdybQfVcTrpAKAB3Q/viewform?edit_requested=true

• 1AIk8WA89lz4b8Nohhs7vCrKVGTuerbqZi_O7xz

•https://docs.google.com/forms/d/1wzNtjAmAYQZDC9Jk6CGrCKfz_sH7BECvudmFPg8kOJs/viewform?edit_requested=true

•https://docs.google.com/forms/d/1YU_ITfmYFs21o8CU1A2sWtZJOPtn_SHuE7oI2lPVWjw/viewform?edit_requested=true

•https://docs.google.com/forms/d/1ieoVE0ytoJaHyB3yDKJ7bBvHQ6gVPFHk_Eb3ePoDzak/viewform?edit_requested=true

• https://docs.google.com/forms/d/1yqsuUYjBursE-Hdvw4z6OvGmqCbq_kxEqMq9eQTxSbU/viewform?edit_requested=true என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.04.2021

Trending

Exit mobile version