வேலைவாய்ப்பு
ரயில்வே மண்டலத்தில் வேலைவாய்ப்பு!
ரயில்வே மண்டலத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Southern Railway
மொத்த காலியிடங்கள்: 33
வேலை செய்யும் இடம்: சென்னை
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Young Professional (ARM)
கல்வித்தகுதி: M.B.B.S தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 53 முதல் 65 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.75,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மின்னஞ்சல் முகவரி – [email protected]
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://sr.indianrailways.gov.in/cris//uploads/files/1618477443100-CMP%20Notification%20for%20uploading.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 23.04.2021