வேலைவாய்ப்பு
தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு!
![Railway - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/11/Railway-2.bmp)
தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தென்கிழக்கு மத்திய ரயில்வே
மொத்த காலியிடங்கள்: 413
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: அப்ரண்டிஸ்
கல்வித்தகுதி: 10/12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 30 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: அந்நிறுவன விதி முறைப்படி மாத ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
தேர்வுச் செயல் முறை: MeritList, Medical Examination, Document Verification மற்றும் நேர்காணல் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://apprenticeshipindia.org/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1p5XMA8pkA5Jdvysr1H3prpPnqwn3Mxh9/view?usp=sharing என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 01.12.2020.