வேலைவாய்ப்பு

தென்கிழக்கு கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தென்கிழக்கு கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தென்கிழக்கு கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட். (South Eastern Coalfields Limited)

மொத்த காலியிடங்கள்: 329

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்,மருத்துவ வேலை

வேலை: Clerk

கல்வித்தகுதி: 10th, Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.secl-cil.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

Email ID – persnee.secl@coalindia.in

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1eK8TZxFT2TnDOGBcp8O3Ts2iIRhI9eKb/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 17.03.2021.

Trending

Exit mobile version