வேலைவாய்ப்பு

தென் மத்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு!

Published

on

தென் மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: South Central Railway

மொத்த காலியிடங்கள்: 96

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Junior Engineer, Jr. Translator, Stenographer Grade III

கல்வித்தகுதி: 12ம் வகுப்பு, Diploma, Masters Degree, BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 42 முதல் 47 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.25

தேர்வுச் செயல் முறை: CBT, Translation Test மற்றும் Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://iroams.com/RRC/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1eYT79ssdgUU479dPMsZRuCpKz3pWe5vB/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 14.04.2021

Trending

Exit mobile version