வேலைவாய்ப்பு

சென்னை சிப்காட் வேலைவாய்ப்பு!

Published

on

சென்னையில் செயல்படும் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தில் சிப்காட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Chennai SIPCOT

மொத்த காலியிடங்கள்: 05

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: Assistant Engineer

கல்வித்தகுதி: பொறியியல் அல்லது தொழில்நுட்ப பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 21 முதல் 30 வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.36,700 முதல் ரூ.1,16,200 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
http://www.tanuvas.ac.in/nea/vacancies/MVC_UKRI_GCRF_2021.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.03.2021

 

seithichurul

Trending

Exit mobile version