வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (SIPCOT) சென்னை – (State Industries Promotion Corporation of Tamil Nadu LTD)

மொத்த காலியிடங்கள்: 05

வேலை செய்யும் இடம்: சென்னை, தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: Assistant Engineer (Civil)

கல்வித்தகுதி: Engineering in Civil தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 21 முதல் 30 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.36,700 முதல் ரூ.1,16,200 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.sipcot.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1uSG_xKxf3mBoVOWlxH7Qikx1X8rD02Ph/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.03.2021

 

Trending

Exit mobile version