வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (SIPCOT) சென்னை – (State Industries Promotion Corporation of Tamil Nadu LTD)

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: சென்னை (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்

வேலை: Assistant General Managers

கல்வித்தகுதி: B.E, B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 45 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.62,200 முதல் ரூ.1,97,200 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: `www.sipcot.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள •https://drive.google.com/file/d/1QeU4RvHYdBQAKvJhYI6mfwubK7mnHraK/view?usp=sharing

•https://sipcot.tn.gov.in/sipcotrecruit/ என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 25.12.2020

Trending

Exit mobile version