வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகத்தில் வேலைவாய்ப்பு!
தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (SIPCOT) சென்னை – (State Industries Promotion Corporation of Tamil Nadu LTD)
மொத்த காலியிடங்கள்: 21
வேலை செய்யும் இடம்: சென்னை (தமிழ்நாடு)
வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்
வேலை: Assistant General Managers
கல்வித்தகுதி: B.E, B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 45 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.62,200 முதல் ரூ.1,97,200 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.sipcot.tn.gov.in
என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
•https://jobstamil.in/wp-content/uploads/2020/12/SIPCOT-Assistant-General-Managers-Notification.pdf
•https://sipcot.tn.gov.in/sipcotrecruit/ என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 25.12.2020