வேலைவாய்ப்பு

ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் வேலை!

Published

on

ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியிடங்கள் 46 உள்ளது. இதில் உதவி மேலாளர், மனிதவள மேலாண்மை, நிதியியல், சட்டம் போன்ற வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 3 ஆண்டுக் கால ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள இந்த வேலைக்கு விண்ணப்பியுங்கள்

மொத்த காலியிடங்கள்: 46

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. Finance -10
2. HR -10
3. Management -17
4. Civil Engineering – 03
5. Law – 05
6. Fire & Security – 01

கல்வித்தகுதி: ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியாகத் தகுதியும் அறிவிக்கப்பட்டுள்ளதால், அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

வயது வரம்பு: 01.12.2019 தேதியின்படி 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு, குழு விவாதம், நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : www.shipindia.com என்ற அதிகார்பூர்வ இணையத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.100-ம், பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள www.shipindia.com/upload/Adv/AM_contract_detailed_Advertisement_22_01_2020-converted.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 24.02.2020.

seithichurul

Trending

Exit mobile version