வேலைவாய்ப்பு

சேது சமுத்திரம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலை!

Published

on

சென்னையில் செயல்பட்டு வரும் சேது சமுத்திரம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள கம்பெனி செகரட்டரி வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வேலை: Company Secretary

கல்வித்தகுதி: கம்பெனி செகரட்டரி வேலைக்கான ACS படிப்பை முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வில் கலந்துகொள்பவர்கள் தங்களைப் பற்றிய விவரக் குறிப்பு, சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் சான்றிதழ்களுடன் கலந்துகொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 11.11.2019

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Sethusamudram Corporation Limited,
Anchor Gate Building, First Floor, Opposite to Chennai Collectorate Rajaji Salai, Chennai – 600 001.

seithichurul

Trending

Exit mobile version