வேலைவாய்ப்பு

கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் (Structural Engineering Research Centre​)

மொத்த காலியிடங்கள்: 14

வேலை செய்யும் இடம்: சென்னை, தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Junior Secretariat Assistant

கல்வித்தகுதி: 12th, ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 28 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.serc.res.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://serc.res.in/sites/default/files/Notification.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 19.03.2021

Trending

Exit mobile version