வேலைவாய்ப்பு

diploma படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!

Published

on

South Eastern Coalfields Limited நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: SECL

மொத்த காலியிடங்கள்: 450

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Graduate and Technician Apprentice Training

கல்வித்தகுதி: Graduate அல்லது diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 05.11.2021 தேதியில் 18 வயது முழுமையாக நிரம்பியவராக இருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.8,000 முதல் ரூ.9,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.secl-cil.in/career.php என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://www.secl-cil.in/writereaddata/Notification_appr.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.11.2021

 

seithichurul

Trending

Exit mobile version