வேலைவாய்ப்பு

இந்திய சூரிய ஆற்றல் கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய சூரிய ஆற்றல் கழத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: SECI

மொத்த காலியிடங்கள்: 26

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Manager, Senior Officer, Senior Engineer, Senior Accounts officer, Secretarial officer, Supervisor, junior Programmer, Junior Accountant, Supervisor (Solar / power system)

கல்வித்தகுதி: MBA/ PGDBM/ CGPA/ Social Work/ MSW தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 40 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.22,000 முதல் ரூ.2,00,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.seci.co.in/page/careers என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.seci.co.in/

• https://www.seci.co.in/upload/static/files/SECI_25x38_E.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 09.03.2021

Trending

Exit mobile version