வேலைவாய்ப்பு

மத்திய அரசின் வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய அரசின் SEBI நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: மத்திய அரசு SEBI

மொத்த காலியிடங்கள்: 147

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்,

வேலை: Grade A Officer

கல்வித்தகுதி: Master Degree (Law)/ Bachelor Degree (Law)/ CA/ CFA / CS/ Engineering Graduate பாடங்களில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

வயது: 30 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.28,150 முதல் ரூ.55,600 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.1000, SC/ ST/ PWBD பிரிவினருககு ரூ.100.

தேர்வுச் செயல் முறை: Phase I (Online Screening Exam), Phase II (Online Exam), Phase III (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள “https://www.sebi.gov.in/sebiweb/other/careerdetail.jsp?careerId=147 என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.10.2020.

seithichurul

Trending

Exit mobile version