வேலைவாய்ப்பு

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: SBI

மொத்த காலியிடங்கள்: 70

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: வங்கி வேலைகள்

வேலை: Business Correspondent Facilitator (BCF), Executive (Marketing & Recovery)

கல்வித்தகுதி: வங்கி பணியாற்றி ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும். பணியிடம் வழங்கப்படும் கிளைக்கு அருகில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

வயது: 63 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.36,000 முதல் ரூ.41,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://sbi.co.in/web/careers#lattest என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://sbi.co.in/documents/16012/1557541/030321-Annexure+-+IV+-+Referrel+Form+-+FIMM.pdf/461d361d-ada0-b5cc-5a24-dec2ab19e576?t=1614773784789

https://sbi.co.in/documents/16012/1557541/030321-Annexure+-+I+-+Application+-+FIMM.pdf/75c67401-bbcd-7ff0-7991-069528250ff6?t=1614773724343

https://sbi.co.in/documents/16012/1557541/030321-Announcement.pdf/09e59436-7c63-03af-199a-f53162cfbb7f?t=1614773625870

https://sbi.co.in/documents/16012/1557541/030321-Annexure+-+III+-+Terms+%26+Conditions+-+FIMM.pdf/54bb1ad0-d4c1-ca3a-4004-596238fc7c75?t=1614773764288

https://sbi.co.in/documents/16012/1557541/030321-Annexure+-+II+-+Vacancies+-+FIMM.pdf/e96eb596-0e9e-ee34-de71-0f3b34a494fd?t=1614773743839 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.03.2021

 

Trending

Exit mobile version