வேலைவாய்ப்பு

SBI வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா. (SBI-State Bank of India)

மொத்த காலியிடங்கள்: 22

வேலை செய்யும் இடம்: அகமதாபாத்

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்,அரசு வங்கி வேலைவாய்ப்பு

வேலை: Channel Manager Facilitator (CMF-AC), Channel Manager Supervisor (CMS-AC)

கல்வித்தகுதி: குறிப்பிடப்படவில்லை.

வயது: 63 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.30,000 முதல் ரூ.35,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

E-Mail – mgrrpd.lhoahm@sbi.co.in

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1OeDJ_ng8cFAUo906TtNGWfQDBcIlRQ50/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.02.2021

Trending

Exit mobile version