வேலைவாய்ப்பு

பாரத ஸ்டேட் வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: SBI

மொத்த காலியிடங்கள்: 05

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Specialist Cadre Officers

கல்வித்தகுதி: BE/ B.Tech,MBA/ PGDM தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 25 முதல் 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.63,840 முதல் ரூ.78,230 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.750, SC/ST/PWD பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://recruitment.bank.sbi/crpd-sco-2020-21-33/apply என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.sbi.co.in/documents/77530/400725/210121-Copy+of+MANAGER+RETAIL+DETAILED+ADVT.pdf/c1cd05e9-f627-1f20-8e3a-6eeb556be5de?t=1611234907547 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.02.2021.

 

Trending

Exit mobile version