வேலைவாய்ப்பு

பாரத ஸ்டேட் வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பாரத ஸ்டேட் வங்கி (SBI)

மொத்த காலியிடங்கள்: 600

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (சென்னை)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Specialist Cadre Officer

கல்வித்தகுதி: Graduates / Post Graduate/ MBA/PGDM/ Diploma Course தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 20 முதல் 45 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.63840-1990/5-73790-2220/2-78230 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: General/ OBC/EWS பிரிவினருக்கு ரூ.750, SC/ST/PWD பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:
https://ibpsonline.ibps.in/sbiscosep21/

https://recruitment.bank.sbi/crpd-sco-2021-22-16/apply

https://recruitment.bank.sbi/crpd-sco-2021-22-17/apply என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள • https://sbi.co.in/documents/77530/11154687/270921-Advt.+SCO-15of2021-22.pdf/b2d4badf-9910-c82c-cf39-8dd6c43b757c?t=1632745940353

https://sbi.co.in/documents/77530/11154687/270921-Ad.NoCRPD-SCO-2021-22-16+Final.pdf/11095118-08ee-fae8-2932-b9828a265165?t=1632745747214

https://sbi.co.in/documents/77530/11154687/270921-Ad+No.-17.pdf/bb04f10b-9347-4576-69ec-c4eba6cc7ab9?t=1632745625542 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 18.10.2021

author avatar
seithichurul

Trending

Exit mobile version