வேலைவாய்ப்பு
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலைவாய்ப்பு!
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா. (SBI-State Bank of India)
மொத்த காலியிடங்கள்: 146
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: அரசு வங்கி வேலைவாய்ப்பு
வேலை: Specialist Cadre Officer, Pharmacist
கல்வித்தகுதி: MBA, PGDBM, Graduation, B.Tech, B.E, M.Sc, M. Tech, MCA, Master of Arts தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 28 முதல் 35 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.700, SC/ST/Pwd பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
* https://sbi.co.in/webfiles/uploads/files_2122/12042021_Detailed%20Ad_SCO-8Posts.pdf
* https://sbi.co.in/documents/77530/11154687/120421-DY+CTO+detailed+ad.pdf/cf34e54c-2377-958c-a410-2bf58ab99baa?t=1618246806285
* https://sbi.co.in/webfiles/uploads/files_2122/12042021_Detailed%20Ad%20Mgr(History)_Executive.pdf
*https://sbi.co.in/webfiles/uploads/files_2122/12042021_Det%20Ad%20(Eng)%20-%206%20Posts.pdf
*https://sbi.co.in/webfiles/uploads/files_2122/12042021_Det%20Ad%20(Eng)%20-%206%20Posts.pdf
*https://sbi.co.in/webfiles/uploads/files_2122/12042021_Det%20Ad%20(Eng)%20-%20Ethics%20&%20Advisor%20Fraud.pdf
*https://sbi.co.in/documents/77530/11154687/12042021_01+-+Detailed+Ad+%28Data+Analyst%29_Final.pdf/c17f8deb-4280-28b1-3846-e0a8d45dc6af?t=1618233152375
*https://sbi.co.in/documents/77530/11154687/12042021_01+-+Detailed+Ad+%28Pharmacist%29-Final.pdf/5973cce2-5ca0-9dbe-7d17-8946b3ab083d?t=1618232929651 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.05.2021