வேலைவாய்ப்பு
எஸ்பிஐ வங்கியில் வேலைவாய்ப்பு!
எஸ்பிஐ (sbi) வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: மத்திய அரசு
மொத்த காலியிடங்கள்: 50
வயது: 63 வயது வரை இருக்கலாம்.
கல்வித்தகுதி: Retired Clerical Employees and Officers retired from other public Sector Banks.
மாத சம்பளம்: ரூ. 35,000
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள www.sbi.in என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 15.10.2020.