வேலைவாய்ப்பு

சர்வதேச பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தெற்காசிய பல்கலைக்கழகம் (SAU) எனப்படும் சர்வதேச பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: SAU

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Engineer, Superintendent, Assistant & Technician

கல்வித்தகுதி: Ph.D. degree/ Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 54 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.27,000 முதல் ரூ.45,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.100, SC, Ex-Servicemen, Women & Persons with Physical disability பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
http://www.sau.int/recruitment/jobs.html என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.04.2021

Trending

Exit mobile version