வேலைவாய்ப்பு

சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: சாஸ்த்ரா பல்கலைக்கழகம் (Sastra University)

மொத்த காலியிடங்கள்: Various

வேலை செய்யும் இடம்: தஞ்சாவூர் (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்,கல்லூரி வேலைகள்

வேலை: Project Assistant

கல்வித்தகுதி: M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.20,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.sastra.edu என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

Email – chandrasekar@eee.sastra.edu

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.sastra.edu/running-news/3099-project-assistant-vacancy-in-physics.html என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.01.2021.

Trending

Exit mobile version