வேலைவாய்ப்பு

சசஸ்த்திர சீமை பலத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

சசஸ்த்திர சீமை பலம் அல்லது SSB – (Sashastra Seema Bal) என்பது இந்திய-நேப்பாளம் மற்றும் இந்திய-பூட்டான் எல்லைப் பகுதியைப் பாதுகாக்கும் இந்திய அரசின் மத்திய காவல் ஆயுதப் படைகளுள் ஒன்றாகும். இதில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

Advt.No – CTs/2020

நிறுவனம்: சசஸ்த்திர சீமை பலம் Sashastra Seema Bal(SSB)

மொத்த காலியிடங்கள்: 04

வேலை செய்யும் இடம்: சென்னை (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Constable

கல்வித்தகுதி: Matriculation, 10th, Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 27 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.100, SC/ ST/ Ex-Servicemen பிரிவினருக்கு விண்ணப்பாக கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: Phvsical Efficiencv Test, Physical Standard Test,Medical Examination மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.ssb.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1jy12luY9UDTR0dMmaBLycxTulILzdcVO/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.12.2020

Trending

Exit mobile version