வேலைவாய்ப்பு

12ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!

Published

on

சொசைட்டி ஃபார் அப்ளைடு மைக்ரோவேவ் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் & ரிசர்ச் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: சொசைட்டி ஃபார் அப்ளைடு மைக்ரோவேவ் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் & ரிசர்ச் (SAMEER-Society for Applied Microwave Electronics Engineering & Research)

மொத்த காலியிடங்கள்: 05

வேலை செய்யும் இடம்: மும்பை

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Lower Division Clerk, Driver & Multi Tasking Staff

கல்வித்தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 25 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.18,000 முதல் ரூ.19,900 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.100, SC/ ST பிரிவினருக்கு ரூ.25.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.sameer.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

Walkin Address – I.I.T. Campus, Main Gate Rd, Powai, Mumbai, Maharashtra 400076

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1sB36kGfa5bG8TdjmmpPSB2t6Ixi7Jp6m/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 02.03.2021

 

Trending

Exit mobile version