வேலைவாய்ப்பு

ரூ.48 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!

Published

on

சொசைட்டி ஃபார் அப்ளைடு மைக்ரோவேவ் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் & ரிசர்ச் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: சொசைட்டி ஃபார் அப்ளைடு மைக்ரோவேவ் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் & ரிசர்ச் (SAMEER-Society for Applied Microwave Electronics Engineering & Research)

மொத்த காலியிடங்கள்: 13

வேலை செய்யும் இடம்: சென்னை – தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Project Associate

கல்வித்தகுதி: B.E, M.E, B.Tech, M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.30,000 முதல் ரூ.42,800 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.100, SC/ ST பிரிவினருக்கு ரூ.25.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.sameer.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

Walkin Address – SAMEER-Centre for Electromagnetics, 2 nd crossroad, CIT Campus, Taramani, Chennai-600 113.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://cem.sameer.gov.in/files/wi100221.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10.02.2021

Trending

Exit mobile version