வேலைவாய்ப்பு

சைனிக் பள்ளி கஜகூட்டத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

சைனிக் பள்ளி கஜகூட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: சைனிக் பள்ளி கஜகூட்டம். (Sainik School Kazhakootam)

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: Sainik School Kazhakootam

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலை, கேரளா அரசு வேலை, டிபன்ஸ் வேலை

வேலை: Lady PTI cum Matron

கல்வித்தகுதி: குறிப்பிடப்படவில்லை.

வயது: 21 முதல் 35 வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.21,000

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.sainikschooltvm.nic.in
என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1ManZIsf_Dp1bQZiYDWOrOgz_YwvOPY66/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 01.03.2021

 

Trending

Exit mobile version