வேலைவாய்ப்பு

ரூ.1 லட்சம் ஊதியத்தில் இந்திய உருக்கு ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய உருக்கு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய உருக்கு ஆணையம். (SAIL-Steel Authority of India Limited)

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: New Delhi

Advert.No – 32/2021

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Director(Commercial)

கல்வித்தகுதி: graduate , MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 45 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.75,000 முதல் ரூ.1,00,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.sail.co.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Smt Kimbuong Kipgen Secretary, Public Enterprises Selection Board, Public Enterprises Bhawan, BlockNo. 14, CGO Complex, Lodhi Road, New Delhi-110003.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1u76J-mumZcBkPo-YDVHlPLpzAvhveSAO/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 13.05.2021.

 

Trending

Exit mobile version