வேலைவாய்ப்பு

இந்திய உருக்கு ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய உருக்கு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய உருக்கு ஆணையம். (SAIL-Steel Authority of India Limited)

மொத்த காலியிடங்கள்: 13

வேலை செய்யும் இடம்: All Over Jharkhand

Advert.No – BSL/R/2021-02

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Medical Officer

கல்வித்தகுதி: MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 34 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.24,900 முதல் ரூ.50,500 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500, SC/ ST/ PWD/ ESM/ Departmental பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.sail.co.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1prMOAgISNDogdrX0LIvTPnkfqSIk6MTB/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 28.04.2021.

seithichurul

Trending

Exit mobile version