வேலைவாய்ப்பு

Degree படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய உருக்கு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய உருக்கு ஆணையம். (SAIL-Steel Authority of India Limited)

மொத்த காலியிடங்கள்: 46

வேலை செய்யும் இடம்: பர்ன்பூர் – மேற்கு வங்கம்

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Medical Officer, Medical Specialist

கல்வித்தகுதி: PG Degree, DNB, MD, MBBS, MDS, BDS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 34 முதல் 41 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.20,600 முதல் ரூ.58,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.sail.co.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – General Manager (Personnel-CF), SAIL-IISCO Steel Plant, 7, The Ridge, P.O. Burnpur – 713325.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1HIx9r9jKJErV7uCqz2zfcOL4ybZ9PJ__/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 01.03.2021

Trending

Exit mobile version