வேலைவாய்ப்பு

இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய விளையாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: SAI

மொத்த காலியிடங்கள்: 04

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Masseuse & Young Professionals

கல்வித்தகுதி: Graduate டிகிரி தேர்ச்சி அல்லது Diploma course in Sports Management/ MBA/Post graduate Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.35,000 முதல் ரூ.60,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.sportsauthorityofindia.nic.in/sai/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மின்னஞ்சல் முகவரி – esttnis@gmail.com

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

http://www.sportsauthorityofindia.nic.in/sai/public/assets/jobs/1630579337_Advt.-%20for%20Young%20Professional%20(ARM)%20at%20NIS%20Patiala.pdf

http://www.sportsauthorityofindia.nic.in/sai/public/assets/jobs/1630579477_Advt.%20-%20for%20Masseuse%20at%20NIS%20Patiala.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 23.09.2021

seithichurul

Trending

Exit mobile version