வேலைவாய்ப்பு

ரூ.2.25லட்சம் ஊத்தியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய விளையாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: SAI

மொத்த காலியிடங்கள்: 03

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Chief Coach & Senior Coach

கல்வித்தகுதி: Diploma in Coaching தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 50 முதல் 60 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.1,25,000 முதல் ரூ.2,25,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்கள்:

[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/07/1627361697_ad-itanagar-yp.pdf” title=”1627361697_ad itanagar yp”]

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 29.07.2021

 

seithichurul

Trending

Exit mobile version