வேலைவாய்ப்பு

சலீம் அலி நினைவு பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

சலீம் அலி நினைவு பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: சலீம் அலி நினைவு பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையம் (SACON)

மொத்த காலியிடங்கள்: 03

வேலை செய்யும் இடம்: கோயம்புத்தூர், தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Junior Research Biologist, IT Officer

கல்வித்தகுதி: Master’s Degree/ M.Sc/ MA/ PG, Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 28 முதல் 30 வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.25,000 முதல் ரூ.31,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.sacon.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
http://www.sacon.in/careers/ என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 04.03.2021.

 

Trending

Exit mobile version