வேலைவாய்ப்பு

ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: TNRD

மொத்த காலியிடங்கள்: 20

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: Office Assistant, Night Watchman & Driver

வேலை மற்றும் காலியிடங்களின் விவரம்:

1. Office Assistant – 10 பணியிடங்கள்
2. Night Watchman – 02 பணியிடங்கள்
3. Jeep Driver – 08 பணியிடங்கள்

கல்வித்தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.15,700 முதல் ரூ.62,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – கலெக்டர் நேரடி உதவியாளர் (மேம்பாடு), மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருப்பத்தூர் – 635601

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://tirupathur.nic.in/notice_category/recruitment/ என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 18.01.2021

Trending

Exit mobile version