வேலைவாய்ப்பு

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

திண்டுக்கல் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

மொத்த காலியிடங்கள்: 26

வேலை செய்யும் இடம்: திண்டுக்கல் (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்,

வேலை: Overseer/Junior Drafting Officer

கல்வித்தகுதி: Diploma (Civil) முடித்திருக்க வேண்டும்.

வயது: 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://cdn.s3waas.gov.in/s3f74909ace68e51891440e4da0b65a70c/uploads/2020/11/2020110612.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 27.11.2020.

seithichurul

Trending

Exit mobile version