வேலைவாய்ப்பு

TNRD-யில் நாமக்கல் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

நாமக்கல் மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: நாமக்கல் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

மொத்த காலியிடங்கள்: 43

வேலை செய்யும் இடம்: நாமக்கல் (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: Overseer/Junior Drafting Office

கல்வித்தகுதி: Diploma in Civil Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.namakkal.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Collector Direct Assistant,District Collector Office, Namakkal-637001.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள •https://cdn.s3waas.gov.in/s3b9228e0962a78b84f3d5d92f4faa000b/uploads/2020/12/2020120871.pdf

•https://cdn.s3waas.gov.in/s3b9228e0962a78b84f3d5d92f4faa000b/uploads/2020/12/2020120894.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 07.01.2021

Trending

Exit mobile version