வேலைவாய்ப்பு

ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

சென்னையில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை

மொத்த காலியிடங்கள்: 12

வேலை செய்யும் இடம்: சென்னை

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: அலுவலக உதவியாளர்

கல்வித்தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.15700 – 50000/-(Level-1)

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://tnrd.gov.in/project/oa_form/rd_sec_office_assistant_application_form.php என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://tnrd.gov.in/pdf/Download_Notification_and_Instruction.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 14.02.2021

Trending

Exit mobile version