வேலைவாய்ப்பு

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் (RHFL-Repco Home Finance Limited)

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: சென்னை–தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: வங்கி வேலைகள்

வேலை: Direct Selling Trainee

கல்வித்தகுதி: 12th, Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.8,000 முதல் ரூ.18,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.repcohome.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – The Chief General Manager (HR), Repco Home Finance Limited, 3rd Floor Alexander Square, New No: 2/Old No: 34 & 35,
Sardar Patel Road, Guindy, Chennai-600032

Email: personnel@repcohome.com

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.repcohome.com/pdf_files/Website%20Matter%20for%20Direct%20Sales%20Trainee%20-%20May%202021.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 17.05.2021

seithichurul

Trending

Exit mobile version