வேலைவாய்ப்பு
M.Sc படித்தவர்களுக்கு ராஜீவ் காந்தி உயிரிதொழில்நுட்ப மையத்தில் வேலைவாய்ப்பு!
ராஜீவ் காந்தி உயிரிதொழில்நுட்ப மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: ராஜீவ் காந்தி உயிரிதொழில்நுட்ப மையம். (Rajiv Gandhi Centre for Biotechnology (RGCB))
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: திருவனந்தபுரம், கேரளா, இந்தியா
வேலைவாய்ப்பு வகை: அரசு வேலைகள்
வேலை: Senior Research Fellow
கல்வித்தகுதி: M.Sc, GATE, NET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 35 வயது வரை இருக்கும்.
மாத சம்பளம்: ரூ.35,000
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: rgcb.res.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – Melarannoor Road, Thycaud Post, Poojappura,, Sudarshan Nagar, Jagathy, Thiruvananthapuram, Kerala, India – 695014.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.rgcb.res.in/adv-2021-2.php என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.02.2021