வேலைவாய்ப்பு
ராஜீவ் காந்தி உயிரிதொழில்நுட்ப மையத்தில் வேலைவாய்ப்பு!
![RGCB - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/01/RGCB.jpg)
ராஜீவ் காந்தி உயிரிதொழில்நுட்ப மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: ராஜீவ் காந்தி உயிரிதொழில்நுட்ப மையம். (Rajiv Gandhi Centre for Biotechnology (RGCB))
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: திருவனந்தபுரம், கேரளா, இந்தியா.
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Senior Research Fellow or Research Associate
கல்வித்தகுதி: MSc/BE/BTech, PhD, MD/MS/MDS , ME/MTech/MPharm/MVSc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 32 முதல் 35 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.35,000 முதல் ரூ.54,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
Email ID – [email protected]
முகவரி – Thiruvananthapuram, Kerala, India.
விண்ணப்பிக்கும் முறை: rgcb.res.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.rgcb.res.in/adv-2021-10.php என்ற லிங்கின் மூலம் அறிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைன் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.03.2021.