வேலைவாய்ப்பு

ராஜீவ் காந்தி மீன் வளர்ப்பு மையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

ராஜீவ் காந்தி மீன் வளர்ப்பு மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ராஜீவ் காந்தி மீன் வளர்ப்பு மையம் – Rajiv Gandhi Centre for Aquaculture

மொத்த காலியிடங்கள்: 19

வேலை செய்யும் இடம்: Mayiladuthurai

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Electrician, Field Officer, Engineer, System Analyst

கல்வித்தகுதி: BE, B.Tech, Diploma, ITI, M.Sc, MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35 முதல் 65 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.29,200 முதல் ரூ.1,51,100 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.rgca.co.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

Address – The Director, Rajiv Gandhi Centre for Aquaculture, No: 3/197 Poompuhar Road, Karaimedu Village, Sattanathapuram Post, Sirkali Taluk, Mayiladuthurai-609109,

E-Mail ID – rgca.recruitment2021@gmail.com

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/11/Advt.No_.2-2021-Recruitment-of-Group-B-and-C-posts.pdf” title=”Advt.No.2-2021-Recruitment of Group B and C posts”]
  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/11/Advt.No_.2-2021-Recruitment-of-Group-B-and-C-posts-1.pdf” title=”Advt.No.2-2021-Recruitment of Group B and C posts (1)”]என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.12.2021.

Trending

Exit mobile version