வேலைவாய்ப்பு

ரூ.2.20லட்சம் ஊத்தியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!

Published

on

ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் & உரங்கள் லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: RFCL

மொத்த காலியிடங்கள்: 36

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Manager, Assistant Manager, Sr. Manager, Dy. Manager, Accounts Officer & Others

கல்வித்தகுதி: MBA/ CA or CMA/ B.E./B.Tech./B.Sc/ MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 முதல் 45 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.40,000 முதல் ரூ.2,20,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: E-5 Grade பணிகள் – ரூ.1,000, E-1, E-2, E-3 & E-4 Grade – ரூ.700, SC/ ST/ PwBD/ ExSM பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.nationalfertilizers.com/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/10/DETAILED-ADV-ENGLISH-RFCL-EXPERIENCED-PROFESSIONALS-VACANCIES-2021.pdf” title=”DETAILED ADV (ENGLISH) -RFCL EXPERIENCED PROFESSIONALS VACANCIES-2021″] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.10.2021

seithichurul

Trending

Exit mobile version