வேலைவாய்ப்பு

வருவாய் துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

வருவாய் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: சென்னை வருவாய் துறை அலுவலகம்

மொத்த காலியிடங்கள்: 18

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (சென்னை)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள் (ரயில்வே வேலைகள்)

வேலை: எம்டிஎஸ், வரி உதவியாளர், ஸ்டெனோகிராபர் (MTS, Tax Assistant, Stenographer)

கல்வித்தகுதி: 10,12ம் வகுப்பு, Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.18,000 முதல் ரூ.81,100 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: http://centralexcisechennai.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி: The Additional Commissioner-CCA, Office of the Principal Chief Commissioner of GST & Central Excise, Tamil Nadu & Puducherry Zone, Chennai GST BHAWAN, 26/1 Mahatma Gandhi Road, Nungambakkam, Chennai-600034,

Email: prcco.ccaestt.sr@gmail.com.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/12/cca-estt-sports-quota-recruitment-dt-04.12.21.pdf” title=”cca estt sports quota recruitment dt 04.12.21″]

[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/12/cca-estt-sports-quota-recruitment-dt-04.12.21-1.pdf” title=”cca estt sports quota recruitment dt 04.12.21 (1)”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.12.2021.

Trending

Exit mobile version