வேலைவாய்ப்பு

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை!

Published

on

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியிடங்கள் 926 உள்ளது. இதில் உதவியாளர் வேலைக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 926

வேலை: Assistant

மாத சம்பளம்: ரூ. 13,150 – 34990

கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் பட்ட படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்கும் வேண்டும்.

வயது: 01.12.2019 தேதியின்படி குறைந்தபட்சம் 20 – 28 வயதிற்குள் வேண்டும்.

மாநகரங்கள் வரியான காலியிடங்கள் விவரம்:

அகமதாபாத் – 19
பெங்களூரு – 21
போபால் – 42
புவனேஸ்வர் – 28
சண்டிகர் – 35
சென்னை- 67
கவுகாத்தி- 55
ஹைதராபாத் – 25
ஜெய்ப்பூர் – 37
ஜம்மூ -13
கான்பூர் மற்றும் லக்னோ – 63
கொல்கத்தா – 11
மும்பை – 419
நாக்பூர் – 13
புதுதில்லி – 34
பாட்னா – 24
திருவனந்தபுரம் மற்றும் கொச்சி – 20

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு, மொழித்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.450. மற்ற பிரிவினர் ரூ.50 கட்டணமாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: https://opportunities.rbi.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/ADVTRPS231220191CA99C7B271B4474ABB2A6813C5B3850.PDF என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 15.02.2020

seithichurul

Trending

Exit mobile version