வேலைவாய்ப்பு

ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்தியாவில் செயல்படும மிகப்பெரிய பொதுத்துறை வங்கி நிறுவனமான ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ரிசர்வ் வங்கி (RBI)

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு
வேலைகள்,

வேலை: Medical Consultant

கல்வித்தகுதி: MBBS டிகிரி தேர்ச்சி பெற்றிருப்போர் மட்டுமே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க இயலும். பொது மருத்துவ பாட பிரிவில் Master’s Degree பட்டம் தேர்ச்சி பெற்றவர்களும் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

வயது: குறிப்பிடப்பவில்லை.

சம்பளம்: ஒரு நாளைக்கு ரூ.850 முதல் ரூ.1,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

நேர்காணல் நடைபெறும் நாள்: 27.10.2020.

விண்ணப்பிக்கும் முறை: https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/EBMCG121020201627D06B6157449A83B56E0399580E4E.PDF#page=3&zoom=100,93,48 என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/EBMCG121020201627D06B6157449A83B56E0399580E4E.PDF என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 27.10.2020.

seithichurul

Trending

Exit mobile version