வேலைவாய்ப்பு

ரெப்கோ வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வங்கியில் காலியாக உள்ளதால் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வங்கி (RHFL- Repco Home Finance Limited)

மொத்த காலியிடங்கள்: பல்வேறு (Various)

வேலை செய்யும் இடம்: All India, Madhya Pradesh, Tamilnadu, Karnataka

வேலைவாய்ப்பு வகை: வங்கி வேலைகள்

வேலை: Assistant Manager, Manager, Senior Manager

வயது: 28 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி: Refer Notification

மாத சம்பளம்: ரூ.25,000

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வு செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.repcohome.com/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.repcohome.com/pdf_files/Website%20Matter%20-%20AM,Mgr,SM%20-%20Pan%20India%20Sep%202020.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 12.10.2020.

author avatar
seithichurul

Trending

Exit mobile version