வேலைவாய்ப்பு

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Repco Home Finance Limited

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: Manager (Chartered Accountant)

கல்வித்தகுதி: டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 25 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.7,00,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – பொது மேலாளர் (HR), ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட், 3 வது மாடி, அலெக்சாண்டர் சதுக்கம், புதிய எண் 2 / பழைய எண் 34 & 35, சர்தார் படேல் சாலை, கிண்டி, சென்னை- 600 032

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
*https://drive.google.com/file/d/1pFRjCvbSJ9YljAkXMSSSaNSRbR9LzziC/view?usp=sharing

*https://drive.google.com/file/d/1WQZa_zQDjuUDi-Ls0SSDnjh1HrSJI6xE/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 24.02.2021

 

seithichurul

Trending

Exit mobile version