வேலைவாய்ப்பு

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வங்கி (Repco Home Finance)

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (Chennai)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Internal Ombudsman

கல்வித்தகுதி: குறிப்பிடப்படவில்லை.

வயது: 65 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.1,00,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://repcohome.com/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – The Deputy General Manager (HR) Repco Home Finance Limited Corporate Office 3 rd Floor, Alexander Square New No. 2, Sardar Patel Road, Guindy, Chennai – 600 032.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://repcohome.com/home என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 17.01.2022.

Trending

Exit mobile version