வேலைவாய்ப்பு
ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் – RailTel Corporation of India Ltd (RailTel)
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: Delhi – New Delhi
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள், இரயில்வே வேலைகள்
வேலை: Asstt. General Manager
கல்வித்தகுதி: Diploma, Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 55 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.70,000 முதல் ரூ.2,00,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.railtelindia.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1QPAOAqAUV9BR9eck5qOu8LceSRa4t9_9/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.04.2021.