வேலைவாய்ப்பு
8ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!
![Rcf - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/12/Rcf.jpg)
மத்திய அரசின் கீழ் செயல்படும் ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் (RCF) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: RCF
மொத்த காலியிடங்கள்: 358
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Assistant & Others
கல்வித்தகுதி: 8/ 10/ 12/ Diploma/ B.Sc/ MBA/ MSW/ Post Graduate/ Graduation/ CA/ ICWA/ MFC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 25 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.7,000 முதல் ரூ.9,000 வரை இருக்கம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://apprenticeship.gov.in/(X(1)S(z5qk0fjuxfy2gc5f4cwjxasc))/pages/Apprenticeship/home.aspx?AspxAutoDetectCookieSupport=1 என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1efTplXKj8GKNAYGml_o7O3lcugjcgtjB/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.12.2020